ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்கு வருவதற்கும், அதை விரிவுபடுத்தியதற்கும் திமுக தான் காரணம் என்று கூறினார்.