மூன்றாவது அணிக்குத் தாவ முயற்சிக்கிறார் திமுக தலைவர்-அன்புமணி ராமதாஸ்

மூன்றாவது அணிக்குத் தாவ முயற்சிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், பதவி ஆசை காரணமாக, மூன்றாம் தர மனிதரைபோல் பேசி வருவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version