தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் வந்து வாக்கை பதிவு செய்தனர்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரிபள்ளி வாக்குச்சாவடியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார். தனது குடும்பத்தாருடன் அங்கு வந்த விஜயகாந்த், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும், தப்பு செய்த வேட்பாளரைத்தான் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.

Exit mobile version