கன்னியாகுமரியில் பாஜகாவினர் நடத்திய போராட்டத்தில் தாக்கப்பட்ட பேருந்துகளுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் பாஜக வின் மாவட்ட செயலாளர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் போது அரசு பேருந்துகள் மீது பா.ஜ.கவினர் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில், பாஜக வின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.