இலங்கை குண்டுவெடிப்புக்கு துணை முதல்வர் கண்டனம்

இலங்கையில் அரங்கேறியுள்ள குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகின் எந்த பகுதியில் இத்தகைய வன்முறை நடந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார்.

Exit mobile version