இந்து கடவுள் குறித்து கி.வீரமணி பேசிய கருத்து தவறானது

கிருஷ்ண பகவான் குறித்து கி.வீரமணி பேசியது தவறு என்றும் காலம் மாறியுள்ளது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடிக்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நியூஸ் ஜே செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர் இதனைத் தெரிவித்தார். 

Exit mobile version