கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கூட்டணி முடிவானது

கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரஸ் கட்சி 20 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 எச்.டி. தேவ கவுடாவின் பேரன்களான நிகில் குமாரசாமி மற்றும் பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோர் முறையே மாண்டியா மற்றும் ஹாசன் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதி ஒதுக்கீடானது கேரளாவின் கொச்சி நகரில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மதசார்பற்ற ஜனதா தள பொது செயலாளர் டேனிஷ் அலி ஆகியோர் இடையே எட்டப்பட்டது.

Exit mobile version