முதலமைச்சர் ஆளுநரை சந்தித்தது மரியாதை நிமித்தமானது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சென்னையில் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, இன்னும் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சியும், அதிமுகவும் நிலைத்திருக்கும் எனக் கூறினார்.

Exit mobile version