அமமுகவிற்கு சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் இறுதி முடிவு

அமமுகவிற்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பரிந்துரை மட்டுமே செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், அமமுகவிற்கு பொதுச்சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.

Exit mobile version