ஒடிசா சட்டப்பேரவையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அமளி

ஒடிசாவின் பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். வேலை வாய்ப்பு மற்றும் விவசாயிகள் நலனுக்காக ஆளும் கட்சி எந்த விதமான நலத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

Exit mobile version