மழையால் பாதாள சாக்கடைக்குள் பாய்ந்த பைக்- வைரலாகும் வீடியோ

மும்பையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மும்பையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மழைநீர் தேங்கியதன் காரணமாக மும்பையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. இதற்கிடையில் செம்பூர் பகுதியிலுள்ள மூடப்படாத பாதாள சாக்கடை ஒன்றில் பைக் ஒன்று மூழ்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

Exit mobile version