புகார்களுக்கு சுமூக தீர்வை எட்ட வழிவகை செய்ய பார் கவுன்சில் கோரிக்கை

புகார்களை பெறும் காவல்துறையினர், அவற்றை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு பரிந்துரைத்து, சுமூக தீர்வை எட்ட வழிவகை செய்ய வேண்டும் என பார் கவுன்சில் சிறப்பு குழு உறுப்பினர் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார். சென்னை பார் கவுன்சில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 90 சதவீத வழக்குகளில் கிரிமினல் குற்றத்துக்கான முகாந்திரம் இல்லாவிட்டாலும் பல நேரங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிடுவதால், ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்.

Exit mobile version