திருவண்ணாமலையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அமமுக கட்சியினர்

திருவண்ணாமலையில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானசேகரின் வேட்பு மனுத்தாக்கலின் போது அமமுக கட்சியினர் எராளமானோர் தேர்தல் அலுவலகத்திற்குள் கட்சி கொடிகளுடன் வந்து தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளனர்.

மேலும் விதிமுறை மீறி அதிக நபர்கள் வந்ததால் அவர்களை தடுத்த காவல் துறையினருடன் கடும்வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அமமுகவினரின் இந்த விதிமீறலால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version