ரகசியங்களை வெளியிடுவதை குறிக்கோளாக கொண்டது திமுக

ரகசியங்களை வெளியிடுவதை குறிக்கோளாக கொண்டது திமுக என்றும், தேமுதிகவின் பேச்சுவார்த்தையை ரகசியமாக வைத்துக் கொள்ளாமல் தேமுதிகவை சிறுமைப்படுத்தும் நோக்கில் துரைமுருகன் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

Exit mobile version