வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ஆயிரத்து 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஆறாவது முறை மட்டும் அல்ல 100வது முறையும் அதிமுக ஆட்சி செய்யும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.