சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக கூட்டணி பாதுகாப்பை உறுதி செய்யும்

சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக கூட்டணி பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் உறுதியளித்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தே அதிமுக கூட்டணி தேர்தல் அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Exit mobile version