'தேசிய வெளியேறுதல் தேர்வை'எதிர்ப்பதில் அதிமுக உறுதியாக உள்ளது-அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ படிப்புக்கு பிறகு நடைபெறும் தேசிய வெளியேறுதல் தேர்வை எதிர்ப்பதில், அதிமுக அரசு உறுதியுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர், மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என்றார்.

Exit mobile version