கீழடியில் கட்டப்படும் அகழ்வாய்வு அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சமூகப்பணி கல்லூரியில் 64-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், சமூகப்பணி, சைக்காலஜி, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட 9 பிரிவுகளை சேர்ந்த 297 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடியில் கட்டடப்படும் அகழாய்வு அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பற்றேபெரும்புத்தூரில் கிடைத்துள்ள வரலாற்றுக்கு முந்தைய கல்லாயுதங்கள் மூலம் உலகின் முதல் மனிதன் தமிழகத்தில் தான் தோன்றினான் என்பதற்கான சான்றை விரைவில் சமர்பிக்க உள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
சமூகப்பணி கல்லூரியின் 64-வது பட்டமளிப்பு விழா – அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: 64th graduation ceremonyCollege of Social Worknewsj
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023