மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தொடுத்த வழக்கு தான் காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடனடி முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையிலும் அதிமுக எதிர்க்கும் என்றார்.
முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையிலும் அ.தி.மு.க. எதிர்க்கும் – தம்பிதுரை
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: அதிமுகதம்பிதுரைமாநிலங்களவைமுத்தலாக் சட்ட மசோதாமுத்தலாக் சட்டத்திருத்த மசோதா
Related Content
ஒரே கட்டமாக நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
By
Web Team
January 27, 2022
சொன்னீங்களே செஞ்சீங்களா? இணையத்தைக் கலக்கும் அதிமுக போராட்டம்
By
Web Team
July 28, 2021
அதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
By
Web Team
July 23, 2021
ஈரோடு புறநகர் இரண்டாக பிரிப்பு... அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு
By
Web Team
July 21, 2021