எடப்பாடியில் உள்ள ஐய்யனாரப்பன் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்று பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு ஐய்யனாரப்பன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐய்யனாரப்பன் சிலைக்கு அபிஷேகம் செய்து, பூக்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.அதைத் தொடர்ந்து கோவில் முன்பு ஆயிரக்கணக்கானோர் பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்