கோவையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கையடக்க இயந்திரம் மூலம் வரி வசூல் செய்யும் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகத்தில், மாநகராட்சியுடன் HDFC வங்கியும் இணைந்து, அனைத்து வரிவசூல் பணிகளையும் கையடக்க இயந்திரம் மூலம் மேற்கொள்ளும் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இந்த இயந்திரத்தின் மூலம் மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளிலும் வரி வசூல் குறித்த 4தகவல்களை தெரிவிக்க வரும்போது, விருப்பமுள்ளவர்கள் தங்களது கிரெடிக் கார்ட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி உடனடியாக வரி செலுத்த முடியும். மேலும், கோவையில் அமைக்கப்பட்டுள்ள 29 மையங்களில் எங்கு Tax collection through handheld toolsவேண்டுமானாலும் பொதுமக்கள் தங்கள் வரியை செலுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.