மேகதாது அணை விவகாரத்தில் ஸ்டாலின் நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டம் வெறும் கண்துடைப்பு- தமிழிசை

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதை தமிழக பாஜக எதிர்ப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் நடத்த உள்ள அனைத்து கட்சி கூட்டம் வெறும் கண் துடைப்பு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். மக்களை பாதிக்கும் திட்டங்களை மத்திய அரசு கொண்டுவராது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். 

Exit mobile version