எம்.பிக்களின் மாண்புகளை பற்றி பேச வைகோவிற்கு தகுதியில்லை: தமிழிசை

பத்திரிக்கையாளருக்கு பதில் சொல்ல முடியாத வைகோ, திறமையாக செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாண்புகளை பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கமலாயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை வேண்டி யாகம் நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

Exit mobile version