தமிழ்நாடு பாரம்பரிய சித்த மரபினர் கூட்டமைப்பு சார்பில் மூலிகை கண்காட்சி

திண்டுக்கல்லில் சித்த மரபினர் கூட்டமைப்பு சார்பில் மூலிகை கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆத்தூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில், தீவிர நோய்களுக்கான மருத்துவ பயிற்சி அளிக்கப்பட்டது. மூலிகை பெயர்கள் மற்றும் தீர்க்கும் நோய்கள் குறித்த விளக்கமும் வைக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சித்த வைத்தியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Exit mobile version