விபத்தில் அடிப்பட்டு காயம் அடைந்த திமுக பிரமுகரை மீட்ட தமிழக அமைச்சர்கள்

திருச்சி அருகே சாலையில் விபத்தில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்துடன் இருந்த திமுக பிரமுகரை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீட்டு போலீசார் ரோந்து வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

 

சாலை விபத்தில் அடிபட்டவர் திமுக பிரமுகர் என்று கூறப்படுகிறது..

 

 

 

Exit mobile version