உயர்கல்வித் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது

சட்டப் பேரவையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி கேள்விக்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர் கல்வித்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதாக குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனத்தில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version