33-வது மாவட்டமாக உருவாகிறது கள்ளக்குறிச்சி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதிய மாவட்டத்திற்கு விரைவில் புதிதாக ஆட்சியர் நியமிக்கப்படுவார் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version