பொருளாதார மந்த நிலையை சமாளிக்க தமிழக அரசு தீவிரம்

பொருளாதார மந்த நிலையை சமாளிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் குறித்து முதலமைச்சர் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அவர் கூறினார். இதுகுறித்து அமைச்சர் சம்பத்துடன் செய்தியாளர் சிவா நடத்திய கலந்துரையாடலைப் பார்க்கலாம்…

Exit mobile version