சிங்கப்பூர் விமானத்தில் தமிழுக்கு கிடைத்த அங்கீகரித்ததால் உலக தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பஸ் ட்ரெயின் பைக் என பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்….நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு மக்கள் ரயில் மற்றும் விமான பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.பெரும்பாலும்மக்கள் பயணிக்கும் விமானத்தின் அறிவிப்புகள் பொது மொழியில் மட்டுமே இடம்பெறும் அதாவது இங்கிலீஷ் அல்லது அந்த நாட்டு மொழியை பயன்படுத்துவர்… ஆனால் சிங்கப்பூர் விமானம் ஒன்றில் படை விமானியாக பணிபுரிந்தவர் சரவணன் .
இவர் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் தமிழ் மொழியில் அறிவிப்பு செய்துள்ளார். பொதுவாக விமானத்தில் பயணிக்கும்போது பாதுகாப்பு குறித்தும் பருவ நிலை குறித்தும் பயணிகளுக்கு, விமானிகள் அறிவிப்பு வழங்குவார்கள் … ஆனால் அந்த அறிவிப்பு பொது மொழியிலேயே இருக்கும். அதனை உடைத்து இந்திய விமானப்படை விமானி சரவணன் தமிழ் மொழியில் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு அங்கு இருக்கும் தமிழ் மக்களை வியப்பிலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..