கூட்டணி குறித்து அதிமுக தேர்தல் குழுவுடன் பேச்சு வார்த்தை

கூட்டணி குறித்து அதிமுக தேர்தல் குழுவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளார்களை சந்தித்த அவர் சுமூகமான சூழல் ஏற்பட்ட உடன் தங்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாகவும், அப்போது அவர் கூறியுள்ளார்.

Exit mobile version