"கொரோனா அச்சம்;தற்கொலைகளை தடுக்கவும்"
கொரோனா அச்சத்தால் நிகழும் தற்கொலைகளை தடுக்க, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தகுந்த ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று, திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா அச்சத்தால் நிகழும் தற்கொலைகளை தடுக்க, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தகுந்த ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று, திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் மண்பாண்ட தொழிலாளார்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என ...
சீர்காழி அருகே, கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பெய்த திடீர் கனமழையால், கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவில் வேலைவாய்ப்பு என கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து நடைபெறும் மோசடியை, முதலமைச்சர் தடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு ஒமிக்ரான் தொற்றா என்ற அச்சத்தில், அவர்களது மாதிரிகள் புனே மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.