காவிரி பற்றி பேச திமுகவிற்கு தார்மீக உரிமை கிடையாது – அமைச்சர் காமராஜ்
மேகதாதுவில் தமிழகம் மற்றும் கேரளாவின் அனுமதியில்லாமல் கர்நாடகம் அணை கட்ட முடியாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் தமிழகம் மற்றும் கேரளாவின் அனுமதியில்லாமல் கர்நாடகம் அணை கட்ட முடியாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திரைத்துறைக்கு வரும் எண்ணம் ஒருபோதும் இருந்தது இல்லை அவருக்கு. நன்றாகப் படித்து வழக்கறிஞராகவோ, இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகவோ வர வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. ஆனால் ...
எல்லோருடைய பிறப்பும் வரலாறாக மாறுவதில்லை. ஆனால் வரலாற்றுக்காய் பிறந்தவர்கள் மக்கள் மனங்களை விட்டு மறைவதில்லை. அப்படி என்றென்றும் தமிழக மக்களின் மனங்களில் கொலுவீற்றிருக்கும் தங்கத் தாரகையின் வரலாற்றை ...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
திருமங்கலம் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்காச்சோளம் பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் அருகே தடுப்பணைகள் கட்டி கர்நாடகாவுக்கு செல்லும் நீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில், தமிழகத்தின் ஆட்சேபனை கவனத்தில் கொள்ளப்படும் என்று காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல், புதிய அணை கட்ட முடியாது ...
மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக, வரும் 7-ம் தேதி, நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதல்ல என சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில், இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.