அதிமுக ஆட்சியை எதிர்க்க தமிழகத்தில் யாராலும் முடியாது – ஒ.பன்னீர்செல்வம்
இரட்டை இலையையும் அதிமுகவையும் தினகரனால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலையையும் அதிமுகவையும் தினகரனால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
நேர்முகத் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும்போது கெசடட் அலுவலரின் கையெழுத்து தேவையில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இளம் தமிழ் ஆய்வாளர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கப்படவுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அங்கன்வாடி பள்ளிகளை எல்.கே.ஜி, யு.கே.ஜியாக மாற்றி குழந்தைகளுக்கு ஆங்கிலமும் தமிழும் கற்றுக் கொடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு 'ரெட்' அலர்ட் எச்சரிக்கை எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ...
தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆந்திராவில் என்.டி.ஆர் ஆகியோரைத் தவிர கடந்த 40 ஆண்டுகளில் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள் ...
தமிழகத்தில் 7-ம் தேதி அதீத கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.