Tag: Pudukkottai

புதுக்கோட்டையில் ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுவழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுவழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Asia Book of Records -ல் இடம் பிடித்த புதுக்கோட்டை மாரத்தான் போட்டி

Asia Book of Records -ல் இடம் பிடித்த புதுக்கோட்டை மாரத்தான் போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் போட்டிAsia Book of Records-ல் இடம் பிடித்துள்ளது.

புதுக்கோட்டையில்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி மாற்றத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

புதுக்கோட்டையில் குடிபோதையில் நண்பரை அரிவாளால் வெட்டிய இளைஞர்

புதுக்கோட்டையில் குடிபோதையில் நண்பரை அரிவாளால் வெட்டிய இளைஞர்

புதுக்கோட்டையில் குடிபோதையில் ஒரு இளைஞரை, மற்றொரு இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை

புதுக்கோட்டையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சுற்றியுள்ள கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புயல் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

புயல் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

புயல் பாதித்த புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில், இடைக்கால நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கீடு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 67% மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 67% மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 67 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

புதுக்கோட்டையில் 80% மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 80% மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 80 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist