Tag: Pudukkottai

புதுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகள் மீட்பு

புதுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள குடிமராமத்து பணிகள்

புதுக்கோட்டையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள குடிமராமத்து பணிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

புதுக்கோட்டை அருகே உள்ள மீனவர்கள் 5பேரை இலங்கை கடற்படையால் கைது

புதுக்கோட்டை அருகே உள்ள மீனவர்கள் 5பேரை இலங்கை கடற்படையால் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டையில், தீயணைப்பு துறையினர் சார்பில் செய்முறை விளக்க நிகழ்ச்சி

புதுக்கோட்டையில், தீயணைப்பு துறையினர் சார்பில் செய்முறை விளக்க நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் தீ விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புதுக்கோட்டையில்  மூங்கில் கூடைகளின் விற்பனை அதிகரிப்பு

புதுக்கோட்டையில் மூங்கில் கூடைகளின் விற்பனை அதிகரிப்பு

நாம் காலம் காலமாக பயன் படுத்தி வந்த மூங்கில், பிரம்பு, பனை மட்டை, ஈச்சமட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட கூடைகள் இயற்கைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாதவை. ஆனால் ...

புதுக்கோட்டை அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் போட்டி நடைபெற்றது

புதுக்கோட்டை அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் போட்டி நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, வேள்வரை ஐந்துவேம்பு காளியம்மன் ஆலய ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது.

புதுக்கோட்டையில் இரு சமூகத்தினரிடையே மோதல்: சமாதானம் செய்துவைத்த வட்டாட்சியர்

புதுக்கோட்டையில் இரு சமூகத்தினரிடையே மோதல்: சமாதானம் செய்துவைத்த வட்டாட்சியர்

புதுக்கோட்டையில் இரு சமூகத்தினரிடையே இருந்துவந்த மோதலை வட்டாட்சியர் சுரேஷ்குமார் சமாதானம் செய்து வைத்தார்.

புதுக்கோட்டையில் தார் சாலை, பூங்கா, அங்கன்வாடிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

புதுக்கோட்டையில் தார் சாலை, பூங்கா, அங்கன்வாடிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலை, பூங்கா, அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டையில் குடிமராமத்து திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் குடிமராமத்து திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில், முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை அருகே அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அருகே அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டிடம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist