மீன் பிடி துறைமுகம் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டுத்துறையில் மீன் பிடி துறைமுகம் அமைப்பது குறித்து அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டுத்துறையில் மீன் பிடி துறைமுகம் அமைப்பது குறித்து அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருவதாக நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
வீட்டு வேலைக்கு என அழைத்துச் சென்று ஓமன் நாட்டில் கொத்தடிமையாக வைத்துள்ள தனது மகளை மீட்டுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் தாய் தரங்கம்பாடி வட்டாச்சியரிடம் மனு அளித்துள்ளார்.
புயல் பாதித்த புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில், இடைக்கால நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கீடு
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
நாகையில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனை, மர்ம கும்பல் ஒன்று கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 67 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்
© 2022 Mantaro Network Private Limited.