ஈரோட்டில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
கோபிச்செட்டிப்பாளையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
கோபிச்செட்டிப்பாளையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் சித்தோடு வேணுகோபால் சுவாமி கோவிலுக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருக்கல்யாணத்தை முன்னிட்டுச் சீர்வரிசைகளாகப் பழவகைகள் மற்றும் இனிப்பு வகைகளைக் கொண்டுவந்தனர்.
ஈரோட்டில் துணிக்கடையில் பல லட்சம் மதிப்பில் ஆடைகளை வாங்கி கொண்டு பணம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக திமுக பிரமுகர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் நடைபெற்று வரும் இந்திய ராணுவத்திற்கான ஆட்களை தேர்வு செய்யும் முகாமில், 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விபத்தில் சிக்கி கோமாவிலிருந்து குணமாகிய கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கபடி வீராங்கனை, தனது மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோட்டில் வியாபாரி வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த போது அறையை பூட்டிவிட்டு 62 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், சாலைத் தடுப்புச் சுவர் மீது மோதிய லாரி தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
பவானி ஆற்றில் செந்நிறமாக மழை நீர் வெளியேறுவதால், குடிநீரை காய்ச்சி, வடிகட்டி குடிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.