ராமநாதபுரம் சாலைகளில் கொட்டப்பட்டுள்ள மாத்திரைகளால் பரபரப்பு

முதுகுளத்தூர் அருகே பேரையூர் செல்லும் வழியில் மாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சாலைகள், நீர் நிலைகள், விவசாய நிலங்களில், மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளது. எனவே, கொட்டிக்கிடக்கும் மாத்திரைகளை அகற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version