சுவாமிமலை ஆலயத்தில் சித்திரை தேரோட்டம்

கும்பகோணம் சுவாமிமலை ஆலயத்தில் சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

முருகக்கடவுளின் அறுபடை வீடு ஆலயங்களில் 4வது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயம் திகழ்கிறது. ஆலயத்தில் சித்திரை திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் 9ஆம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Exit mobile version