விஷால் மீது எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் எட்டரை கோடி ரூபாயை முறைகேடாக செலவு செய்துள்ளதாக நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார். நியூஸ் ஜெ தொலைக்காட்சி பேட்டியளித்த அவர், இளையராஜா 75 நிகழ்ச்சியின் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதை வெளியிட மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Exit mobile version