திருவண்ணாமலையில் மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு

ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம் மழைநீர் சேகரிப்பு, அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி, தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து கொழுந்தம்பட்டில் நீரை மறுசுழற்சி செய்து, விவசாய நிலங்களுக்கும் விநியோகிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து ஏரிப்பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Exit mobile version