வைரலாகும் சூரியனின் மேற்பரப்பு புகைப்படம்

சூரியனின் மேற்பரப்பு குறித்து அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் முகமை புகைப்படங்களை வெளியிட்டுள்ளது

உலகிலேயே மிகப்பெரிய சூரிய தொலைநோக்கியான டேனியல் இனோய், சூரியனின் மேற்பரப்பை காட்சிப்படுத்தியுள்ளது. இதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர். சூரியனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த புகைப்படத்தை பலரும் கடலை மிட்டாயுடன் ஒப்பிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

Exit mobile version