உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் கிடைக்க விரைவில் நடவடிக்கை

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் மொழியில் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். பேரவையில் திமுக கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர், உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். 

Exit mobile version