காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து விமர்சித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பேசும் போது எதிர்காலத்தில் ராகுல் காந்தி கவனமாக பேச வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

Exit mobile version