பொங்கலை முன்னிட்டு சூடு பிடித்துள்ள கரும்பு விற்பனை – மஞ்சள், இஞ்சி, ஆவாரம் பூக்களின் விற்பனை ஜோர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேட்டில் கரும்பு, மஞ்சள், இஞ்சி, மாவிலை, தென்னையிலை தோரணம், ஆவாரம் பூக்களின் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் சிறுவியாபாரிகளும் அதிகளவில் வந்து தங்களுக்கு தேவையான பொருட்கைள வாங்கி சென்றவண்ணம் உள்ளனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

 

 

Exit mobile version