கனிமொழியின் கதை

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி முறைகேட்டில் ஈடுபட்டதாக பலர் சிறை சென்றனர். அவர்களில் கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் உண்டு.வாரிசு அரசியலில் மற்றொரு அத்தியாயம் கனிமொழி. ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் அவரின் பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் கருணாநிதியின் மறைவின் அனுதாபத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்து ஸ்டாலினிடம் சண்டையிட்டு தூத்துக்குடியை பெற்றுள்ளார் கனிமொழி…

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தது தமிழக அரசு. இது உலகுக்கே தெரியும். ஆனால் தான் தான் ஸ்டெர்லைட்டை மூட முழு முயற்சியை எடுத்தது போன்று அரசின் மீது அவதூறு பரப்பி ஒரு பிம்பத்தை கட்டமைக்க பார்க்கிறார் கனிமொழி. அவரது முதிர்ச்சியற்ற செயலுக்கு தூத்துக்குடி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது உண்மை.

GFX IN ஈழப்படுகொலை நடந்த காலகட்டத்தில் விடுதலைப்புலி போராளிகளை சரணடைய சொன்னதாக கனிமொழி மீது இன்றளவும் குற்றச்சாட்டு உள்ளது. லட்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி தலைமையிலான திமுக – காங்கிரஸ் கட்சிகளின் குழு சந்தித்தது. ஈழத்தமிழர்களை கொன்ற ராஜபக்ச அளித்த விருந்தில் கூச்சமில்லாமல் கலந்துகொண்ட பாவத்துக்கு சொந்தக்காரர் கனிமொழி என்றால் அது மிகையல்ல. தமிழகமே கொதித்து போயிருந்த சூழலில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடந்து கொண்டார் கனிமொழி. கலைஞர் தொலைக்காட்சி உருவாக்கத்தில் முக்கிய பங்கை ஆற்றி 2ஜி ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்கி கொண்டார். ஆ.ராசா உடன் கனிமொழியும் டெல்லி திகாரில் சிறைவாசத்தை அனுபவித்தார். இன்று 2 ஜி வழக்கில் ஊழல் இல்லை என எத்தனை முறை கனிமொழி சொன்னாலும் சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீடு மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கனி மொழி அளித்துள்ள சொத்துப்பட்டியல் ஆச்சரியமளிக்கிறது. அது நம்பும்படியாகவும் இல்லை. கனிமொழி தனக்கு எட்டரை கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில், 1 கோடியே 61 லட்சம் மதிப்புள்ள வணிக வளாகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கனிமொழி தனது வங்கிக்கணக்கில் 6 கோடியே 58 லட்சம் ரூபாய் இருப்பதாக கூறியுள்ளார்

3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வைத்துள்ளார்

18 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள டோயோட்டா காம்ரி கார் மற்றும் 3 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள நகைககள் வைத்துள்ளதாக கூறியுள்ளார்

கணவர் அரவிந்தன் பெயரில் பட்டுக்கோட்டையில் 10 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் 10 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் என்ற அடைமொழியுடன் கனிமொழி எத்தனை மேடைகளில் ஏறினாலும் கருணாநிதியின் மகள் என்ற ஒற்றை காரணத்திற்காகவே அவர் மதிக்கப்படுகிறார். தேர்தல் அரசியலை சந்திக்காமல், கட்சிக்காக பெரும் உழைப்பை தராமல் ஒருவர் நாடாளுமன்ற படி ஏறினார் என்றால் அது கனிமொழியாகத்தான் இருக்க முடியும்.

ராஜபக்சவுடன் விருந்தில் பங்கேற்ற கனிமொழி

ஈழப்படுகொலை நடந்த காலகட்டத்தில் விடுதலைப்புலி போராளிகளை சரணடைய சொன்னதாக கனிமொழி மீது இன்றளவும் குற்றச்சாட்டு உள்ளது

ஈழ தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி தலைமையிலான திமுக – காங்கிரஸ் கட்சிகளின் குழு அவரை சந்தித்தனர்

ஈழத்தமிழர்களை கொன்ற ராஜபக்ச அளித்த விருந்தில் கூச்சமில்லாமல் கலந்துகொண்ட பாவத்துக்கு சொந்தக்காரர் கனிமொழி என்றால் அது மிகையல்ல

தமிழகமே கொதித்து போயிருந்த சூழலில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடந்து கொண்டார் கனிமொழி

கலைஞர் தொலைக்காட்சி உருவாக்கத்தில் முக்கிய பங்கை ஆற்றி 2ஜி ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்கி கொண்டார்

திகாரில் சிறைவாசம் அனுபவித்த கனிமொழி

2ஜி வழக்கில் ஆ.ராசா உடன் கனிமொழியும் டெல்லி திகாரில் சிறைவாசத்தை அனுபவித்தார்

இன்று 2 ஜி வழக்கில் ஊழலே இல்லை என கனிமொழி எத்தனை முறை சொன்னாலும் சிபிஐ நம்பத்தயாரில்லை

சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீடு மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது

இதனிடையே கனிமொழி அளித்துள்ள சொத்துப்பட்டியல் ஆச்சரியமளிக்கிறது. அது நம்பும்படியாகவும் இல்லை

கனிமொழி தனக்கு எட்டரை கோடி ரூபாய் அளவுக்கே சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்

கனிமொழியின் சொத்து விவரங்கள்

சென்னை அண்ணா சாலையில், 1 கோடியே 61 லட்சம் மதிப்புள்ள வணிக வளாகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்

18 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள டோயோட்டா காம்ரி கார் மற்றும் 3 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள நகைககள் வைத்துள்ளதாக கூறியுள்ளார்

கனிமொழி தனது வங்கிக்கணக்கில் 6 கோடியே 58 லட்சம் ரூபாய் இருப்பதாக கூறியுள்ளார்

3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ளார்

கவிஞர் என்ற அடைமொழியுடன் கனிமொழி எத்தனை மேடைகளில் ஏறினாலும் கருணாநிதியின் மகள் என்ற ஒற்றை காரணத்திற்காகவே அவர் மதிக்கப்படுகிறார்

Exit mobile version