அமெரிக்கா , கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாக்கும் விதமாக, அமெரிக்காவில் வீடில்லாதவர்களுக்கு கூடாரங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகளை ஒப்பிடும் போது அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வீடில்லாத மக்களை பாதுகாக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. சான் பிரான்சிஸ்கோ நகரில், சிட்டி ஹால் முன், தனி மனித இடைவெளியுடன் பிரத்யேக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வீடில்லாத மக்கள் அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version