தோல்வி பயத்தால் ஸ்டாலின் தனிநபர் விமர்சனங்களை கூறிவருகிறார்

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை மேடவாக்கத்தில் தென்சென்னை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  தோல்வி பயத்தால் ஸ்டாலின் சமீபத்தில் தனிநபர் விமர்சனங்களை கூறி வருவதாகவும், இதிலிருந்தே ஸ்டாலின் படுதோல்வி அடைவார் என்று தெளிவாகியுள்ளதாக கூறினார்.

Exit mobile version