ஸ்டாலின் சந்தர்ப்பவாதி என்பது நிரூபணமாகியுள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

திமுக தலைவர் ஸ்டாலின் சந்தர்ப்பவாதி என்பது நிரூபணமாகியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நேரத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் கைகோர்த்திருந்த ஸ்டாலின், தற்போது ஜெகன் மோகன் ரெட்டியுடன் கைகோர்க்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version