ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு நிறைவேற போவதில்லை-அன்புமணி ராமதாஸ்

ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்தை நம்பி மக்கள் ஏமாந்து விட்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்ளை சந்தித்த அவர், ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேற போவதில்லை என்றும் தெரிவித்தார்.

Exit mobile version